அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விருது - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 June 2024

அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விருது


அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விருது



கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் 10-ம் வகுப்பு, +2 வகுப்புகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிக்கு மீனவர் திலகம் விருது வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. விழாவில் கருங்கல் காவல் ஆய்வாளர் திரு.தங்கராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மீனவர் திலகம் விருதுகளை வழங்கினார்

No comments:

Post a Comment