கலைஞர் நூற்றாண்டு நிறைவுவிழா - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

கலைஞர் நூற்றாண்டு நிறைவுவிழா


கலைஞர் நூற்றாண்டு நிறைவுவிழா



முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-வது பிறந்தநாள் தொடக்க விழாவினை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட மருத்துவணி , சிறுபான்மை நல உரிமை அணி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கோட்டார் M.D.B மஹாலில்   *இலவச மருத்துவ முகாமினை* குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்துக்குரிய மேயர் *திரு.ரெ.மகேஷ் அவர்கள்* துவங்கி வைத்தார்.உடன் மாநில மகளிரணி செயலாளர் திருமதி.ஹெலன் டேவிட்சன் , மாநில சிறுபான்மை நல அணி துணை செயலாளர் திரு.ஜோசப் ராஜ் ,  மாவட்ட மருத்துவணி அமைப்பாளர் திரு.Dr.சுரேஷ் அவர்கள் மற்றும் மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் திரு.G.M.S.ஷபீக் ,மாநகர செயலாளர் திரு.ஆனந்த்  அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.பாபு மற்றும் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment