தனியாக இருந்த பெண்ணிடம் ஆபாச செய்கையில் தகராறில் ஈடுபட்ட பைனான்ஸ் ஊழியர்கள் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 June 2024

தனியாக இருந்த பெண்ணிடம் ஆபாச செய்கையில் தகராறில் ஈடுபட்ட பைனான்ஸ் ஊழியர்கள்


தனியாக இருந்த பெண்ணிடம் ஆபாச செய்கையில் தகராறில் ஈடுபட்ட பைனான்ஸ் ஊழியர்கள்.


கன்னியாகுமரி மாவட்டம் மாங்குழி பகுதியில் கடன் தவணை வசூலிக்க தனியாக இருந்த பெண்ணின் வீட்டை குண்டர்களுடன் முற்றுகையிட்டு ஆபாச செய்கையில் தகாத வார்தைகள் பேசி தகராறில் ஈடுபட்ட பைனான்ஸ் ஊழியர்கள்… ஊரார் திரண்டதால் தப்பியோடிய நிலையில் வீடியோ ஆதாரங்களுடன் புகாரளித்தும் இரணியல் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் பெண் பரபரப்பு புகார்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

No comments:

Post a Comment