குமரி கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 June 2024

குமரி கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு.


 குமரி கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு.


கன்னியாகுமரி அருகே ஆமணக்கன்விளை கடற்கரையில் இன்று (ஜூன் 17) காலை அம்மன் சிலை ஒன்று ஒதுங்கி கிடந்தது. தகவலின் பேரில் லீபுரம் கிராம நிர்வாக அதிகாரி சாத்தா சிலையை மீட்டு குமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இந்த சிலை சிங்கத்தின் மீது அம்மன் அமர்ந்திருக்கும் படியும், இரண்டரை அடி உயரம் கொண்டதாக உள்ளது. இந்த சிலை தற்போது அருங்காட்சியகத்தில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment