கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு 6 வயது சிறுமியை 60வயது முதியவர் கற்பழிப்பு சம்பவம் ஜமாத்தில் வைத்து வழங்கிய தீர்ப்பு! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 July 2024

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு 6 வயது சிறுமியை 60வயது முதியவர் கற்பழிப்பு சம்பவம் ஜமாத்தில் வைத்து வழங்கிய தீர்ப்பு!


கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அடுத்துள்ள ஒரு காலணியில் 6 வயது இளம்பிள்ளையை 60 வயது மதிக்கத்தக்க நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார் இது வெளியே தெரிந்து விசயம் விஸ்வரூபம் எடுத்து திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சென்றுள்ளது திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்துடைய தலைவர் அன்வர் உசேன்,செயலாளர் டாக்டர் யூசுப் மற்றும் கமிட்டி இணைந்து தமிழகத்தில் முன்பு பல குக்கிராமங்களில் நடந்த நாட்டாமை தீர்ப்புபோல் இரவு 1.30 மணிக்கு தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். என்ன தீர்ப்பு என்றால் குற்றம் செய்யப்பட்ட குற்றவாளியை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல்  குற்றம் செய்த குற்றவாளியை ஜமாத் அலுவலகத்தில் தூணில் கட்டி வைத்து அவருடைய உறவுகளை அழைத்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கு குற்றவாளியின் காலணிவீட்டை  6 லட்சம் ரூபாய்க்கு இரவோடு இரவாக விற்று அதில் மூன்று லட்சத்தை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்று நாட்டாமை தீர்ப்பு செய்தது போல் ஒரு நாசக்கார தீர்ப்பை கூறி தமிழகத்திலும் இப்படி ஒரு தீர்ப்பா ? இந்த காலத்திலும் என்று மக்கள் வியக்கும் வண்ணம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளார்கள். தமிழக அரசும் காவல்துறையும் உடனே விரைந்து நடவடிக்கைகள் எடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவும், குற்றவாளிக்கு தங்க தண்டனை கிடைக்கவும், அத்தோடு இதுபோன்ற தீர்ப்பை வழங்கிய ஜமாத் நிர்வாகிகளுக்கு தக்க தண்டனை கிடைக்கும் வண்ணம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசும் காவல்துறையும் முன் வந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment