வழக்கறிஞர் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 July 2024

வழக்கறிஞர் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல்

 


வழக்கறிஞர் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல்.


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஈத்தங்காடு  பகுதியை சேர்ந்த  வழக்கறிஞர்  கிறிஸ்டோபர் ஜோபி மீது  ஐந்து பேர் கொண்ட கும்பல்  கொலைவெறி தாக்குதல்  நடத்தியதில்  படுகாயம்  அடைந்த  வழக்கறிஞர்  தக்கலை அருகே உள்ள  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்  இது சம்பந்தமாக  அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில்   கொற்றிக்கோடு  காவல்  நிலைய உதவி ஆய்வாளர்   விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment