60 ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 13 July 2024

60 ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம்


 60 ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம்


 கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா கடையல் பேரூராட்சி ஆறுகாணி, பத்துகாணி, கற்றுவா போன்ற இடங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக செயல்படும் தமிழ்நாடு தொழில் வாரியம் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான பிரம்பு, மூங்கில் , நார்களிலான கூடைகள், செயர்கள் மற்றும் குட்டை, வண்ண அலங்காரப் பொருட்கள் செய்து வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தனர். ஆனால் இந்த வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இருக்கின்றனர். பன்றி மற்றும் குரங்கு போன்றவற்றின் அட்டகாசத்தால் விவசாயம் கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு இந்த தொழில் கூடத்தை தொடர்ந்து நடத்தினால் மலைவாழ் மக்கள் வறுமையில் இருந்து மீள் வார்கள் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களுக்கு ஒரு விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.


 கன்னியாகுமரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்கா அருமனையில் இருந்து தமிழன் T. இராஜேஷ்குமார்

No comments:

Post a Comment