தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்? - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்?


தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்?


நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக நியமிக்க மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை படிப்புக்காக வெளிநாடு செல்ல மோடி அனுமதித்துள்ளதாகவும், அடுத்த மாதம் அண்ணாமலை வெளிநாடு செல்வார் எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நயினாருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்படும் எனவும், அண்ணாமலை திரும்பி வந்தால் தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment