கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியர் நியமனம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 July 2024

கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியர் நியமனம்.


கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியர் நியமனம்.


கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக அழகு மீனா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார், ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த பி.என்.ஸ்ரீதர் இந்து அறநிலைத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளது தொடர்ந்து இன்று புதிய ஆட்சியராக அழகு மீனா IAS குமரிமாவடத்தின் 53வது ஆட்சியராக கோப்புகளை கையெழுத்திட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்,இதில் பெண் ஆட்சியர்களில் குமரிமாவட்டத்தின் 3 வது பெண் ஆட்சியர் அழகுமீனா ஐஏஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment