ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 630 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், சிஎஸ்ஐ தரமான மருத்துவமனை, இன்சூரன்ஸ், மழை காலங்களில் தொழில் பாதிப்பு படி உயர்வு, மிருகங்கள் பாம்பு உள்ளிட்ட பூச ஜந்துகளால் பாதிக்கப்படுகின்ற தொழிலாளர்களுக்கு நிவாரணம் உள்ளிட்டவர்களை அதிகரித்து வழங்க உள்ளதாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் ரப்பர் தொழிலாளர் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் பேட்டி..
No comments:
Post a Comment