மதுபான கடை மற்றும் பாரை மூடகோரி காளியாக்கவிளை கோழிவிளை சந்திப்பில் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கோழிவிளை சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பாரை நிரந்தரமாக மூடக்கோரி, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேஷ்குமார் தலைமையில் களியக்காவிளை, கோழிவிளை சந்திப்பில் நடைபெற்று வரும் மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டம்..

No comments:
Post a Comment