அடிப்படை வசதிகள் செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 July 2024

அடிப்படை வசதிகள் செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு.

 


அடிப்படை வசதிகள் செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த தேரேக்கால்புதூர் ஊராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு ஸ்ரீபெருமாள்புதூரில் அடிப்படை வசதிகள் இல்லை என அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீபெருமாள் புதூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இன்று நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்,உடனடியாக தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதியான சாலை வசதி, குடிநீர் வசதி,தெரு மின்விளக்கு மின்சார வசதி செய்து தர கேட்டு மனு அளித்தனர்.

No comments:

Post a Comment