திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 30 July 2024

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


 திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


 கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தாலுக்கா திற்பரப்பு குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தற்போது கோதையாறு பேச்சுப் பாறை ஆகிய மலை பகுதிகளில் மழை அதிகரித்துள்ளதால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அதனால் தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுள்ளது. இதன் காரணமாக  திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் சற்று அதிகமாக கொட்டியது. அதனால் மக்கள் ஆர்வமாக குளித்து சென்றனர் படகு போக்குவரத்தும் அமோகமாக நடந்தது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்

No comments:

Post a Comment