சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 July 2024

சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்


சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் 


கேரளாவில் நிபா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வைரஸ் தமிழகத்திலும் பரவாமல் இருக்க மாநில எல்லைகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் குமரி - கேரள தமிழக எல்லையான களியக்காவிளை பகுதியில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment