அரசு தொடக்கப்பள்ளி அருமனை- 78-வது சுதந்திர தின விழா
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனை பேரூராட்சியில் அருமனை அரசு தொடக்கப்பள்ளியில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார் . சிறப்பு விருந்தினராக அருமனை பேரூராட்சி கவுன்சிலரும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான V. சதீஷ்குமார் கலந்துகொண்டு கொடியேற்றினார். மற்றும் ஆசிரியர்களும் மாணவர், மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment