மக்களுடன் முதல்வர்
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் முழுக்கோடு ஊராட்சி மற்றும் வெள்ளாங்கோடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் 27/08/2024 செவ்வாய்க்கிழமை உத்திரம் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தாரகை கத்பர்ட் MLA, பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன்
T. இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment