பிரியாணி சாப்பிடலாம் வாங்க பணம் வயநாட்டிற்கு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தாலுகா அருமனை பேரூராட்சியில் DYFI சார்பில் பிரியாணி விற்பனை அமோகமாக நடந்தது. இதில் வரும் வருமானத்தை வயநாட்டிற்கு உதவிக்கரம் நீட்ட இந்த அமைப்பினர் பிரியாணி சாப்பிடலாம் வாங்க பணம் வயநாட்டிற்கு எந்த தலைப்பில் அருமனை ஜங்ஷனில் பிரியாணி விற்பனை நடத்தினர். இதில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு பிரியாணி வாங்கி சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment