கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே கணியான் விளையில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் அவர்கள் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், புத்தளம் பேரூராட்சி துணைத் தலைவர் பால்தங்கம், வக்கீல் டெல்சன், மகளிர் அணி தலைவி பேராசிரியர் டாக்டர் ரெங்கநாயகி, கலப்பை ஆசிரியர் பிரிவு தலைவர் ஜேம்ஸ் சந்திரகுமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செந்தில் மோகன், கவாஸ், கோவில் நிர்வாகிகள். நாராயணன், ராஜேந்திரன், முத்துசுவாமி, ஜெயராஜ், இன்பா, செல்லப்பன், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment