திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் கூட்டம் அலை மோதியது
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தாலுக்கா திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானதால் கூட்டம் அலை மோதியது . பேச்சிப்பாறை அணை திறந்து விட்ட நிலையில் இரண்டு மூன்று நாட்களாக தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. தற்போது மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் குறைந்த நிலையில் மக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment