காளிகேசம் ஆற்றில் வெள்ள பெருக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று விடிய விடிய கன மழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது
முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றான காளிகேசம் கீரிப்பாறை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக பயணிகள் அங்கு செல்வதற்கு 2வது நாளாக இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கீரிப்பாறையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்
No comments:
Post a Comment