நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கை சந்திப்பு முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த சாலைகளை செப்பனிடாததால், நாம் தமிழர் கட்சி சார்பில் சேதமடைந்த சாலையில் நாற்று, நட்டு போராட்டம் நடத்த அனுமதி கோரி இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:
Post a Comment