நீட் தேர்வு கண்டித்து தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கலந்து கொண்டார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 6 August 2024

நீட் தேர்வு கண்டித்து தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கலந்து கொண்டார்.


 நீட் தேர்வு கண்டித்து தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கலந்து கொண்டார்.


குமரி ஒற்றுமை இயக்கம் சார்பில் நீட் தேர்வை கண்டித்து நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷனில் வைத்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சியில் சுப.உதயகுமார், காங்கிரஸ் ஐஎன்டியூசி கிழக்கு மாவட்ட தலைவர் சிவகுமார்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காலித்,காங்கிரஸ் சிறுபான்மை தலைவர் முகைதீன் சாகுல்,ரசூல்,பிஜிருள் காபீஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment