சிறப்பாக பணி புரிந்தமைக்காக தமிழக அரசின் பதக்கம் பெற்ற கைரேகை பிரிவு அதிகாரியை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் சிக்கலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்து சிறந்த முறையில் செயல்பட்ட கைரேகை பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு.R.S.இரத்தன சேகர் அவர்களுக்கு தமிழக அரசின் அண்ணா பதக்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்ற ஒரு விரல்ரேகை பிரிவு அதிகாரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் அவர்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment