நாகர்கோயில் அருகே நிதி நிறுவனம் நடத்தி மோசடி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மீனாட்சிபுரம் பகுதியில் வெட்டுர்ணிமடம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சின்னக்கா என்ற நிதி நிறுவனம் நடத்தி பல கோடி கணக்கில் பணம் மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு தகவல் அறிந்து வந்த கோட்டார் போலிசார் நிதிநிறுவன ஊழியரை க்வல்நிலையம் வரச்சொல்லி விசாரணை இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment