மகள் சாவு குறித்து விசாரணை நடத்த தந்தை எஸ்.பி-யிடம் மனு.
திசையன்விளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (68) நாகர்கோவிலில் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகார் மனு ஒன்றை அளித்தார், அதில், "எனது 2 வது மகள் நீலவேணி பல் மருத்துவமனை நடத்தி வந்த நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் இன்று இறந்துள்ளார். அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட நிருபர் N.T.சரவணன்
No comments:
Post a Comment