வேர்களைத்தேடி திட்டத்தின் கீழ் பண்பாட்டு சுற்றுலாவிற்காக.
கன்னியாகுமரி கடற்பாறையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையினையும் தமிழர் கலை, பாண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை காண வருகை தந்த அயலகத் தமிழ்மாணவர்களை மாண்புமிகு அமைச்சர் திரு.த.மனோதங்க ராஜ் அவர்களுடன், வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் திருமதி.அழகு மீனா இ.ஆ.ப.அவர்களுடன் வரவேற்றார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.பாபு,
கன்னியாகுமரி பேரூர் கழக செயலாளர்& பேரூராட்சி மன்ற தலைவர் திரு.குமரி ஸ்டீபன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.அகஸ்தீசன் , மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.ஜெனஸ் மைக்கேல், மற்றும் கழக நிர்வாகிகள்,அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட நிருபர் N.T.சரவணன்
No comments:
Post a Comment