கன்னியாகுமரி மாவட்டம் 15 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 September 2024

கன்னியாகுமரி மாவட்டம் 15 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை.

 


கன்னியாகுமரி மாவட்டம் 15 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை.


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர்   மகேஷ் குமார் . மேற்பார்வையில்  கன்னியாகுமாரி  போக்குவரத்து ஆய்வாளர்  பிரபு , போக்குவரத்து உதவி ஆய்வாளர்  ஜெயபிரகாஷ் ஆகியோர் கன்னியாகுமரி பகுதியில் 18 வயது குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும்  மேலும் வாகனத்தில்  ஓட்டுநர் உரிமம்  இன்றியும், அதிவேகம் மற்றும் நம்பர் பலகை இன்றியும் ஓட்டிவந்த 15 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து  அபராதம் விதிக்கப்பட்டதுடன் மேலும் அதிகமாக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் மற்றும் வாகனத்தின் Extra fitting அகற்றினர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment