உலக இதய தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 September 2024

உலக இதய தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 


உலக இதய தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


உலக இதய தினத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து  தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  தற்கால  உணவு கலாச்சாரத்தால் இளஞ்சிறார்களுக்கு  இதய நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment