கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 70-வது நினைவு நாளையொட்டி
சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று (26.09.2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
உடன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பா.ஜாண் ஜெகத் பிறைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் திரு.முருகன் உட்பட பலர் உள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment