கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் விபத்தில் பலி.
நெல்லை மாவட்டம் கள்ளிகுளம் கல்லூரி அருகே டூவீலர் மீது பஸ் மோதி விபத்து நாகர்கோவில் பீச் ரோட்டை சேர்ந்த ஜெகன் என்பவர் சம்பவ இடத்திலே பலி
வள்ளியூர் சுற்று வட்டார பகுதிகளில் கடைகளுக்கு காலையில் பூக்களை விற்பனை செய்து விட்டு மதியம் பணத்தை கலெக்ஷன் செய்துவிட்டு வீடு திரும்பும் போது வழக்கம். இன்று கலெக்சன் பணத்தை வாங்கி விட்டு பைக்கில் வீடு திரும்பும் போது கள்ளிகுளம் அருகே வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு பஸ்ஸில் பைக் நேர் மோதி விபத்து. உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ளது
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:
Post a Comment