தொலைந்து மற்றும் பறிபோன மொபைல் பறிமுதல் செய்த சைபர் கிரைம் போலீசார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 September 2024

தொலைந்து மற்றும் பறிபோன மொபைல் பறிமுதல் செய்த சைபர் கிரைம் போலீசார்

 


தொலைந்து மற்றும் பறிபோன மொபைல் பறிமுதல் செய்த சைபர் கிரைம் போலீசார்.


குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள  ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அரங்கில் வைத்து  கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுந்தரவதனம்  தலைமையில் பொதுமக்கள் தொலைத்த மற்றும் பறிகொடுத்த மொபைல் போன்களை சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 1000 போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment