தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி முன்னாள் தலைவர் குமரி கோமேதகம் திரு. பொன்னப்ப நாடார் அவர்களின் 48 - நினைவு தினம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 October 2024

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி முன்னாள் தலைவர் குமரி கோமேதகம் திரு. பொன்னப்ப நாடார் அவர்களின் 48 - நினைவு தினம்

 

IMG-20241012-WA0263

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி முன்னாள் தலைவர் குமரி கோமேதகம் திரு. பொன்னப்ப நாடார் அவர்களின் 48 - நினைவு தினம் 


தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி முன்னாள் தலைவர் குமரி கோமேதகம் திரு. பொன்னப்ப நாடார் அவர்களின் 48 - நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கருங்கலில் வைத்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் Dr.V.M.பினுலால் சிங் தலைமையில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் திரு.A.P.இராஜசேகரன் முன்னிலையில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் Adv.S.ராஜேஷ்குமார் MLA.தமிழக மீனவர் காங்கிரஸ் தலைவர் Dr.J.ஜோர்தான்  ஆகியோர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.கிறிஸ்டல் ரமணிபாய்.கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் திரு.R.குமரேசன்.கருங்கல் பேரூராட்சி தலைவர் திரு.சிவராஜ்.ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள் இனயம் புத்தன்துறை திரு.M.ஸ்டாலின். கீழ்குளம் திரு.ராஜகிளன்.மிடாலம் திரு.ஜெஸ்டின்.உட்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.


கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர். ஜெ.ராஜேஷ்கமல்

No comments:

Post a Comment