இலந்தையடிவிளையில் மழலையர் பள்ளியை பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார்
அகஸ்தீஸ்வரம் அடுத்த இலந்தையடிவிளையில் ராஜபார்கவி வித்யாலயா மழலையர் பள்ளியை சிறப்பு விருந்தினர்
விஜய் நடித்த புலி பட தயாரிப்பாளர் & கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளியின் தாளாளர் சிந்து லட்சுமி பொன் ராஜன், இந்நிகழ்வில். கலப்பை மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், கலப்பை மகளிரணி துணைத் தலைவி செல்வமெர்லின்,
திரு.R.S.பார்த்தசாரதி B.E. (ஊர் தலைவர், முகிலன்குடியிருப்பு)தலைமை தாங்கினார்.
திரு பொன். சுப்பையா M.A. வரவேற்புரையாற்றினார்.
கிளாடிஸ், P.கார்த்திகா பிரதாப்
S.கிருஷ்ணமணி, T.ரதிபாய் ,T.விஜி ,S. இராஜேந்திரன் குத்து விளக்குயெற்றினார்
சிறப்பு விருந்தினர்கள் :
A. பகவதீஸ்வரன்,
Dr. P. பாலாமிர்தம்,
Dr. S. கருணாகரன் ,T. காமராஜ் ,S.சுபாஷ், M.விகிதா, செந்தில்குமார்
M.அரவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:
Post a Comment