கன்னியாகுமரி மஹாளய அம்மாவாசனையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு திதி - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 October 2024

கன்னியாகுமரி மஹாளய அம்மாவாசனையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு திதி

IMG-20241002-WA0026

கன்னியாகுமரி மஹாளய அம்மாவாசனையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு திதி


கன்னியாகுமரி மாவட்டம் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக மஹாளய அம்மாவாசை தினமான இன்று  முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற்கரையில் குவிந்த ஏராளமான  பொதுமக்கள். எள் பச்சரிசி பழங்கள் வைத்து திதி கொடுத்ததோடு முக்கடல் சங்கமத்தில் பிண்டங்களை கரைத்து புனித நீராடினார்கள்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment