தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை:- - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 29 October 2024

தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை:-

 


தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை:-


 கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடை நடத்தி நுங்கு,இளநீர், சர்பத் போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.அந்த  வியாபாரிகள் அனைவரும் தினந்தோறும் வியாபாரத்தில் கிடைக்கும் சிறிய வருமானத்தில் தான் அன்றாட வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மழை மற்றும் பருவ நிலை மாற்றத்தால் அடுத்து வரும் வட கிழக்கு பருவ மழையால் அன்றாட வாழ்க்கை  மற்றும் இயல்பு நிலை பாதிக்கப்படும் நிலையில் வியாபாரம் செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண நிதியாக தமிழக அரசு சார்பில் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக் கொண்டார்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment