மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா (இ.ஆ.ப ) அவர்கள் நேரடியாக பார்வையிட்டார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து செட்டிகுளம் செல்லும் சாலை மழையினால் சாலைகள் பழுதடைந்தது. இந்த சாலைகளை பழுது பார்க்கும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது.இந்த சாலை பணிகளை இன்று (அக்- 27) நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா (இ.ஆ.ப ) அவர்கள் நேரடியாக பார்வையிட்டார் மேலும் ஒப்பந்ததாரர் கேட்பெட் சாலை பணியினை விளக்கி கூறினார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment