குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 October 2024

குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை

 


குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர்  மகேஷ் குமார் கன்னியாகுமரி அவர்களின் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பிரபு போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து சிறப்பு  உதவி ஆய்வாளர்கள்       திரு பால்கனி & திரு  ஐயப்பன் ஆகியோர் கன்னியாகுமரி சர்ச் ரோடு   மற்றும் அஞ்சுகிராமம் பகுதியில்   வாகன தணிக்கையின் போது  18 வயதிற்கு குறைவான &ஓட்டுநர் உரிமம் இன்றியும், நம்பர் பலகை இல்லாமலும், தகுந்த ஆவணங்கள் இன்றியும் ஓட்டி வந்த  15  இருசக்கர வாகனங்கள் &  2 டெம்போ,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர் பின்னர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களின் பெற்றோர்களை வரவழைக்கப்பட்டு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பபட்டது.


மேலும்  இன்று 280 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment