8- ம் வகுப்பு மாணவன் ஶ்ரீதர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 November 2024

8- ம் வகுப்பு மாணவன் ஶ்ரீதர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி

 


8- ம் வகுப்பு மாணவன் ஶ்ரீதர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி


கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்  அருகேயுள்ள ஆடராவிளை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8- ம் வகுப்பு மாணவன் ஶ்ரீதர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி-இது குறித்து இராஜக்கமங்கலம் போலீசார் விசாரணை- விளையாடிக் கொண்டிருந்தபோது அவரது செருப்பு லாரியில் விழுந்துள்ளது இதை எடுக்கச் சென்ற சிறுவன் லாரியில் உரசிய மின்கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment