கன்னியாகுமரியில் சீசன் கடைகள் 11 மட்டும் ரூபாய் 20,25,500க்கு ஏலம்.
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் வரும்17ம்தேதி தொடங்கயுள்ள நிலையில்,அதற்காக கன்னியாகுமரியில்100 சீசன் கடைகள் அமைக்கஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது
பேரூராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஏலத்தில் 11 கடைகள் மட்டுமே ஏலம் போனது,இந்த 11 கடைகள் ரூபாய் 20,25,500 ஏலம் போகாயுள்ளது,மீதி உள்ள 89 கடைகள் அரசு நிர்ணயித்த தொகை விட குறைந்த அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதால் மறு ஏலம் வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:
Post a Comment