ரேசன் கடை ஊழியரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஊர் பொதுமக்கள் கோரிக்கை..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் வில்லேஜ் ஆபிஸ் அருகே உள்ள ரேஷன் கடையில் பணிபுரியும் நபர் இன்று காலை பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சென்றபோது சிகரெட் பிடித்துக் கொண்டும் தகாத முறையில் பேசியும் வருகிறார்.. தட்டி கேட்ட பெண்களிடம் நீ எங்க வேணாலும் கம்ப்ளைன்ட் பண்ணு எவன் வந்தாலும் பாத்துக்கிடலாம் என்று தகாத வார்த்தையில் பேசி இருக்கிறார்.. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஊர் பொதுமக்கள் கோரிக்கை..
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:
Post a Comment