சொகுசு காரில் கஞ்சா விற்பனைக்கு ஈடுபட்ட மூவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 November 2024

சொகுசு காரில் கஞ்சா விற்பனைக்கு ஈடுபட்ட மூவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை

 


சொகுசு காரில் கஞ்சா விற்பனைக்கு ஈடுபட்ட மூவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை 


கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பதினெட்டாம் படி பகுதியில் சொகுசு காரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது-மேலும் அவரிடம் இருந்து சொகுசு கார் மற்றும் இரண்டு கிலோ கஞ்சா பொட்டலம் பறிமுதல்-இதில் இடலாக்குடி பகுதியை சேர்ந்த பெயின்டர் பாபு உசேன்(30), கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சகாயவின்(25), பறக்கை பகுதியை சேர்ந்த ஆஷிப் சாக்லைன்(28) ஆகியோரை கைது செய்த நிலையில் தனிஷ் குமார் என்ற கூட்டாளி தப்பி ஓட்டம் இது தொடர்பாக போலீசார் விசாரணை


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment