நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் BS.ரஜினிசெல்வம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 November 2024

நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் BS.ரஜினிசெல்வம்


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு, கன்னியாகுமரி மாவட்டம், காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு, நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் BS.ரஜினிசெல்வம் அவர்கள்,


குமரி பாராளுமன்ற உறுப்பினரின் நாகர்கோவில் அலுவலகத்தில் வைத்து காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் JS.நவீன்குமார் MC அவர்களிடம், வாழ்த்துக்கள் பெற்றார்கள். மேலும் வாழ்த்திய காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள். நாகர்கோவில் மாநகர மாவட்ட துணைத்தலைவர்கள், ஐரின் சேகர், ஜான்சிராணி, காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர மாவட்ட பொருளாளர ஜார்ஜ், நாகர்கோவில் மாநகர மாவட்ட பொதுசெயலாளர்கள் பிரகாஷ் செலின், ஸ்டாலின், கிங்ஸ்லி, லெனின், மாநகர மாவட்ட செயலாளர் ஜெயசிங், வார்டு தலைவர்கள் கிளாட்சன், கிறிஸ்டோபர், பாபு புரூஸ், ராஜேஸ்வரி, மோகன், ராஜமார்த்தாண்டன்,  நாகர்கோவில் மாநகர் மாவட்ட சிறுபான்மைதுறை நிர்வாகிகள் ஜாக்ஸன், லஜன், மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தியபோது


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment