கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்கா பத்துகாணி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த நபர் முகநூலில் பதிவு. இன்று அதிகாலை சிறுத்தை புலியை இருவர் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் ஆடு, கோழிகளை மர்ம விலங்கு அடித்து கொன்ற நிலையில் சிறுத்தை புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment