கன்னியாகுமரி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 November 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வு.

 


கன்னியாகுமரி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வு.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்ற பிரிவுகள் ஆகியவற்றை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திரு.  மூர்த்தி  ஆய்வு மேற்கொண்டார்கள்.


காவல்துறை துணை தலைவர் ஆய்வின்போது  அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்கள். மேற்படி ஆய்வின்போது  கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  அவர்கள் உடனிருந்தார்கள்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment