நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 13கிலோ கஞ்சா பறிமுதல்
கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் த்ப்ரூகர் செல்லும் விரைவு ரயிலில் வழக்கம் போல போலீசார் சோதனை செய்யும் போது ஒரு பெட்டியின் இருக்கையில் கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கஞ்சாவை கொண்டு வந்த நபர் குறித்து விசாரணை
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என். சரவணன்
No comments:
Post a Comment