பூதப்பாண்டி அருகே டயர் வெடித்து கார் விபத்தில் ஒருவர் படுகாயம் ஆறு பேர் உயிர் தப்பினர்
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த அழகிய பாண்டிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வந்த காரின் முன் சக்கர டயர் வெடித்ததால் நிலை தடுமாறி முன்பு சென்ற மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து கார் விபத்து...
இதில் இருசக்கர வாகனத்தில் ஓராமாக இருந்த ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி...அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ஆறு பேரும் உயிர் தப்பினர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்
என். சரவணன்
No comments:
Post a Comment