இந்து தமிழர் கட்சி மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளராக ஆர்.கோபி .B.E அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 December 2024

இந்து தமிழர் கட்சி மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளராக ஆர்.கோபி .B.E அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்


இந்து தமிழர் கட்சி  மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளராக ஆர்.கோபி .B.E அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்


கன்னியாகுமரி மாவட்ட இந்து தமிழர் கட்சியின் மாநில தலைவர் ராம் ரவிக்குமார் ஆணைக்கிணங்க மாநில நிர்வாகி சங்கர் ஜி மாவட்ட செயலாளர் 


தில்லைநாதன்  அமைப்புச் செயலாளர் அம்பிளி கண்ணன் வழக்கறிஞர்  தலைவர் செந்தில்நாதன் மாவட்ட செயலாளர் சிவா தொழிற்சங்க தலைவர் சதீஷ் ஆகியோர் பரிந்துரையின் பேரில் வல்லன்குமாரன்விளை பகுதியை சேர்ந்த R.கோபி.B.E, அவர்கள் இந்து தமிழர் கட்சி மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்  கன்னியாகுமரி மாவட்ட தலைவர், R.ராஜன் இந்து தமிழர் கட்சி.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment