கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து தடிக்காரங்கோணம் செல்லும் சாலையான இறச்சகுளம் பகுதியில் ஏற்பட்டுள்ள ராட்ச குழியால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து தடிக்காரங்கோணம் செல்லும் முக்கிய சாலையில் இறைச்சகுளம் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள ராட்ச குழியால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி சுமார் ஒரு அடிக்கு மேல் ஆழமுள்ள இந்த குழியால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் குறிப்பாக அந்தப் பகுதியில் திருவனந்தபுரம் சாலையிலிருந்து திருப்பி விடப்பட்டு அந்த வழியாக வரும் கனரக வாகனங்களும் அந்த பகுதியில் சந்திப்பதால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதனால் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனடியாக அந்த சாலையை செப்பனிட்டு சீர்செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட
செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment