காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர். எஸ். ராஜன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது
சர்வதேச திறந்தநிலை கல்விசார் நிறுவனம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு தொடர்ந்து முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் நற்பணிகள் உதவிகள் செய்து வரும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் அவர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விழா நாகர்கோவில் பீச் ரோடு அருகில் வைத்து நடைபெற்றது. விழாவில் மாற்று திறனாளிகள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு ஆர்.எஸ்.ராஜன் வேஷ்டி சேலைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மரிய ஜெயசிங், பாரத் வில்சன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்

No comments:
Post a Comment