அரசு பள்ளி மாணவர்கள் நாட்டு நல திட்ட பணிகளை பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார்
அஞ்சுகிராமம் அருகில் ஜேம்ஸ் டவுன் புதுக்குளம் பகுதியில் இடலாகுடி அரசு மேல் நிலை பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நல திட்ட பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை கலப்பை மக்கள் இயக்க தலைவர்
பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் சந்திர குமார் NSS திட்ட அலுவலர், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பால கிருஷ்ணன் மற்றும் செந்தில் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்
என். சரவணன்
No comments:
Post a Comment